பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் .ேN. ரெட்டி 25i மறுத்தமையையும் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக மானிய ஆணையம் தந்த ரூ. 4000 யும் கூடப் பெற்றுத்தருவதில் பல்வேறு இடர்ப்பாடுகளையும் தடைகளையும் எழுப்பினதாக அறிந்தேன். மிகவும் வருந்தினேன். - நற்கல்விகற்று, நற்புதவிகள் வகித்து" நற்பணிகள் புரிந்த நல்லவருக்கு இறுதிக்காலத்தில் மன அமைதியுடன் வாழும் சூழ்நிலை அமையாதது அவர்தம் நுகர்வினையின் (பிராரப்தத்தின் புலன் என்றே கருதவேண்டியுள்ளது. நுகர்வினையை அநுபவித்தே தீரவேண்டும் என்பது விதி. ஆனால், மன அமைதியின்மை காரணமாக உடல்நலன் குன்றி. படுக்கையாகப் பலநாட்கள் கிடந்து துன்புறவில்லை, மரணகாலத்தில் பலர் படும் துன்பங்கள் இவரைச் சாராதது இறைவனது திருக்குறிப்பு எதிர்பாராமல் திடீரென்று ஏற்பட்ட மாரடைட்டால் திருநாடு அலங்கரித்து விட்டார். இதுவும் ஒரு நற்பேறு என்றே எனக்குத் தோன்றுகின்றது. - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும்" தோற்றம்:28.12.1927 முக்தி :137.1989 15 எட்டுத்தரமான நூல்களின் ஆசிரியர் அனைத்திந்திய நிலையில் புல்வேறு கருத்தரங்குகளில் பங்குகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுவர். ஆமா, சாகித்திய அகாடமி பல்கலைக்கழக மானிய ஆணையும், பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பணிபுரிந்து நாடாளவிய புகழும் பாராட்டும் பெற்றவர். 16. நாலடியார் 28 பிறந்தநாள் சரியாக കിia.-ിണ്ഡ -