பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—7– போது, அச் சிங்கம் அவனைக் கொல்லவில்லை அல்லவா? இதல்ை சீவகாருண்யமுடையவனத் துட்ட விலங்கு களும் ஊறு செய்யமாட்டா என்பது விளங்குகிறதல் லவா ? சீவகாருண்ய ஒழுக்கம் உடையவர் எவராயினும் அவர்கள் தேவர், முனிவர், சித்தர் யோகியர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க பெருமை உறுவர். சிவகாருண்ய ஒழுக்கத்தை மேற்கொள்ளும் எளிய வழிகள்,செயற்கரிய வழிகள் அல்ல. பசித்தவர் கட்கு உணவளித்தலும், நோய்வாய்ப் பட்டவர்கட்குச் சிகிச்சை செய்தலும், வறுமையாளர்கட்கு உதவுதலும், க்ொலை களவு முதலியன செய்யாதிருத்தலும் பொது வாக எந்தவிதமான தீமைகளை எவர்க்கும் செய்யாது நம்மால் ஆன நன்மைகளை எல்லா உயிர் இனங்களுக் குச் செய்வதும் சீவகாருண்யம் என்று கூறப்படும். இந்தச் சீவகாருண்யத்தையே தம் உயிர் எனக் கொண்டவர் இராமலிங்க சுவாமிகள் ஆவார். அவர் இச் சிவகாருண்யத்தைப் பலவிதத்தில் விளக்கிச் சீவ காருண்யத்தைப்பற்றிக் கட்டுரைகள் பல எழுதி யுள்ளார், பல பாடல்களையும் பாடியுள்ளார். அவர்க் குச் சீவகாருண்யத்தில் எந்த அளவுக்குப் பற்று இருங் தது என்பதைக் கீழ்வரும் பாடல்களைக் கொண்டிே கன்கு உணர்ந்துகொள்ளலாம். அப் பாடல்களுக்கு விளக்கமும் தேவை இல்லை. யாவரும் சிவகாருண்ய ஒழுக்கமுடையவராய்த் திகழவேண்டும் என்பதற்.