பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–8– காகவே தம் பாடல்களே எளிய இனிய கடையில் பாடி யுள்ளார்: வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினுல் இளேத்தே வீடுதோ றிரந்தும் பசியரு தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் ருேர்என் நேர்உறக்கண்டுளம் துடித்தேன் ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் ' நலிதரு சிறிய தெய்வம் என் தையோ நாட்டிலே பலபெயர் நாட்டி ப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய பிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொத் துளி ம் நடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெம் கோயில் கண்டக லத்திலும் பயந்தேன். ' ' துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் கண்ணினுல் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்