பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—#3— வந்தார். வரும் வழியில் ஒரு பாம்பு அவரது காலைச் சுற்றிக்கொண்டது. அதனை அடிக்க உடன் இருந்த வர் முயன்றபோது, அவ்வாறு செய்ய ஒட்டாமல் செய்து, அதன் உயிரைக் காத்தருளினர். இராமலிங்க. ருடைய மாணவர் சுந்தரம்பிள்ளே என்பவர், தம்பால் பாடம் கேட்டவர்கள் தவறு செய்தபோது அடித்து ஒறுத்தனர். அதனைக் கேள்வியுற்ற இராமலிங்கர் மனம் பொருதவராய், " படிப்பகதன் றெனத்தெரிந்த பங்குடையாய் ! மன்றுள்வெளிப் பரமன் அன்பே தடிப்பதுநன் றெனத்தெரிந்த சதுருட்ையாய் ! அறம்நவின்ற தவத்தாய் ! iணில் துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்பேர் உடையாய் ! என்தோழ ! கேள் நீ அடிப்பதும் அச் சிறுவர்களை அடிப்பதுநன் றலஎன்மேல் ஆணை ஆண்” என்று பாடி அடித்தலே நிறுத்தினர். சுப்பராய முதலியார் என்பவர் ஒரு சிறந்த வித்து வான். அவர் வாத நோயால் வருந்தினர்: அவர் அங் நோயால் வருந்துவதைக் கண்ட வள்ளலார் ஆண்டவன் அருள் கொண்டு மருந்துகொடுத்து அந் நோயை நீக்கினர். இவ்வாறே ஒருவர்க்கிருந்த குன்ம நோயைப் போக்கினர். கருங்குழியில் இருந்த பாலு: