பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—26— ராகிய கட்டபொம்மனும் ஒருவர். இந்தக் காரணத தால் இத்தகைய காடுகள் தனிச் சுதந்தரமுள்ள காடுக ளாகவே திகழ்ந்தன. இத்தகைய காலத்தில் கிழக்கிக் திய கம்பெனி கம் காட்டில் வாணிபம் செய்துகொண்டு இருந்தது. இந்த வாணிபத்தில் ஈடுபட்டு ஆர்க்காட்டு நவாபு கடனளியாக இருந்தார். அக் கடனைத் திருப் பிக் கொடுக்க வழியற்றிருந்த கவாபு அரசருக்குத் தனக்குத் தம் கீழ் உள்ள சிறு நாடுகள் ஒழுங்காகக் கப்பம் செலுத்தாத காரணத்தால் கடனைத் தீர்க்க முடியவில்லை, அக் கப்பங்களைக் கிழக்கிந்தியக் கம் பெனியாரே நேரடி வழக்கு எடுத்து வசூலித்துக் கொள்ளலாம் என்று கிழக்கிந்தியக் கம்பெனி யாருக்கு நவாபு கூறிவிட்டார். இதன்படி ஒப்பந்த மும் செய்து கொடுத்துவிட்டார். இதல்ை ஆர்க் காட்டு நவாபு, கிழக்கிந்திய கம்பெனியின் கைம் பொம்மையாகவே இருக்க நேர்ந்தது. அதிகாரம் கம்பெனிக்கு வந்துவிட்டது என்றுகூடக் கூறி விடலாம். கிழக்கிந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி வரியினே வசூலிக்கத் தொடங் கினர். வரி செலுத்தாதிருந்த சிற்றரசர்க்ள் யாவரும் பயந்து வரியினேச் செலுத்திவந்தனர். ஆனால், பாஞ் சாலக்குறிச்சிக் கட்டபொம்மன் மட்டும் வரி செலுத்தி பலர். இதல்ை கம்பெனியைச் சார்ந்த மாக்ஸ்வெல்