பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—£7— என்னும் தளகர்த்தன். பாளையக்குறிச்சிக்குரிய சுப்பலாபுரம், அருங்குளம் என்ற ஊர்களத் தன் கம்பெனிக்குக் கீழ்ப்படிந்து வரி செலுத்திய எட்டய புரத்து ஜமீனுடன் இணைத்துவிட்டனன் என்ருலும், எட்டயபுரத்தார் அவ்விரண்டு ஊர்களில் தம் அதிகா ரத்தைச் செலுத்த இயலவில்லை. கம்பெனியார் என் வளவு பயமுறுத்தியும் கட்டபொம்மன் வரிகொடுத் திலர் சிறிய தொகையேனும் கொடுக்குமாறு வேண்ட அதையும் செலுத்திலர். கம்பெனியார் பஞ்சாலக்குறிச்சியில் இருந்த சில ருக்கு லஞ்சம் கொடுத்து நட்புக்கொண்டு உள்நாட டுக் குழப்பம் நடக்குமாறு எற்பாடு செய்தனர். ஜாக் ஸன் என்னும் கலைக்டரை நியமித்து வரி வசூலிக்கச் செய்தனர். ஜாக்ஸன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் தாது அனுப்பித் தன்னக் காணுமாறு கட்டளே இட்டனன். சிறிதும் அஞ்ச த கட்டபொ ம்மன் தாம் சிறு படை ஒன்றுடன் தம்பியர் புடைசூழப் பல்லக் கில் ஏறிக் கலைக்டர் தங்கி இருந்த திருநெல்வேலிச் சீமையை நோக்கிப் புறப்பட்டனர். இவரை அலக் கழிக்கவேண்டும் என்ற காரணத்தால் திருகெல் வேலியைவிட்டுக் கலைக்டர் குற்ருலம் சென்றனன். அங்கும் தொடர்ந்து காணப் புறப்பட்டபோது, அங் இருந்து சொக்கம்பட்டி என்னும் ஊருக்குக் கலக்டர்