பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—39— பிடிக்குமாறு ஆணே இட்டான். அஞ்சாத கெஞ்சம் படைத்த கட்டபொம்மன் பிடிக்க வந்தவர்களே வாளுக்கு இரையாக்கினர். கம்பெனியின் துணைப் படை வீரனை கிளார்க் என்பவன் வீரபாண்டிய னுடன் போர்புரிந்தான். இறுதியில் கிளார்க்கும் வெட்டுண்டான். வெளியில் இருந்த கட்டபொம்மன் படையின்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. வெள்ளையர் படைக்கும் பொம்மன் படைக்கும் கடந்த போரில் வீரம் காட்டிப் போரிட்டவருள் சிறப்பித்துக் கூறப்படுபவர் ஊமைத் துரையும் வெள்ளேயத்தேவன் என்பவரும் ஆவர். இப்படி வீரர்கள் வீரத்துடன் போரிட்டு வெள்ளேயரை வெற்றிகண்டபின், கட்ட பொம்மனும் அவரது படைவீரரும் தம் நாடு திரும்பினர். ஜாக்ஸன் இராமநாதபுரத்தில் கடந்த நிகழ்ச்சி களுள் பவவற்றை மறைத்துச் சிலவற்றைமட்டும் தன் கம்பெனி அதிகாரிக்கு அறிவித்தனன். அவற்றில் கட்டபொம்மன் காரியஸ் தரைச் சிறைபிடித்துவிட்ட தாகவும், கிளார்க்கைக் கட்டபொம்மன் கொன்று விட்டதாகவும் கூறிப் பெரும்படைகொண்டு தாக்கி ல்ைதான். கட்டபொம்மன் பணிவான் ' என்றும் குறிப்பிட்டான். கம்பெனியார் சிறிது பகுத்தறிவு கொண்டிருக் தனர். உண்மையை உணரவேண்டி ஜாக்ஸனைத் திருச்