பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—31– படை ஒன்றை அனுப்பிவைக்க வேண்டினன். அக்தக் கடிதம் கண்ட கவர்னர், மேஜர் பானர்மென் என்பவ. ரின் தலைமையில் படையை அனுப்பினர். இந்தத் தளபதி பாளையங்கோட்டையில் தங்கி, அங்கு வந்து காணுமாறு கட்டபொம்மனுக்கு ஆள் போக்கினன். கட்டபொம்மன் ஒருவாரத்தில் வந்து காண்பதா கப் பதில் கூறித் தமக்கு நண்பனாக இருந்த டேவிசன் என்னும் துரையுடன் கலந்து ஆலோசனை செய்த போது, டேவிசன் பானர்மென கேரே கண்டு சமா தானமாகப் போவதே நல்லதெனக் கூறினன். அதற்கு ஒவ்வாத கட்டபொம்மன் தம்கீழ் இருந்த மாப்பிள்க்ள வன்னியர் என்பவரைச் சமரசபேச்சுப் பேச அனுப்பி னர். அவ் வன்னியர் சென்று கட்டபொம்மன் கருத் தைக் கூற, பானர்மென் சம்மதம் கொள்ளாமல் ஆாதாக வந்தவரைச் சிறையிட்டனன். பின்னர்ப் பஞ்சாலக் குறிச்சியின்மீது படை எடுக்க எண்ணினன் பானர்மென். இவன் படை எடுக்க, நேர்ந்த சமயம், பாஞ்சாலக்குறிச்சி மக்களின் குல தெயவமான தேவி ஜெக்கமாளுக்குத் திருவிழா நடக் கும் காலம். அதன்பொருட்டு ஊமைத்துர்ை, துரை சிங்கம் மற்றும் பல வீரர். ஊரார் திருச்செந்தார் சென்றுவிட்ட காலம். ஆகவே, பாஞ்சாலக்குறிச்சியில் பாதி மக்களுக்குமேல் இல்லாத சகதர்ப்பம். இதுவே கல்ல சந்தர்ப்பமாகக் கருதிப் பாணர்மென் படை