பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–32– எடுத்தனன். 1799 ஆம் ஆண்டு இப்படை இருள் நிறைந்த நேரத்தில் பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டை -யைச் சூழ்ந்தது. இக்தச் செய்தியை அறிந்த ஜக்கம்மாள் விழாவுக்குச் சென்றவர்கள் திரும்பிவிட்டனர். பாணர்மென் விாைவில் சரணுகதி புகுமாறு கட்டபொம்மலுக்குக் கட்டளையிடவும், அவர் அது செய்ய மறுத்ததால், போர் மும்முரமாக மூண்டது. வெள்ளையத்தேவன் காலின்ஸ் என்பவனேக் கொன் ருன். அதுகண்ட பானர்மென், அவனைக் கொல்ல அவனது மாமலுக்குப் பணம் கொடுத்து அவனது துணைகொண்டு அவனப் பிடித்துத்துக்கில் இட்டான். பல பீரங்கிகளைப் போட்டுக் கோட்டையை காச மாக்கினன். இந்த கிலேயில் வீரபாண்டியன் கள்ளிர வில் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். வெளியேறியவர் கோலார்பட்டிப் பாளையக்காரர் இல்லத்தில் தங்கினர். இகை அறிந்த பானர்மென் படைஞர் அங்குச் சென்று சூழ்ந்தனர். கட்டபொம் மன் தம்மைச் சூழ்ந்த படைவீரருடன் வாள்போர் புரிந்து பலரை வெட் டி வீழ்த்திக் குதிரைமீது ஏறிப் போய்விட்டனர். : து சாலக்குறிச்சி கம்பெனி வசமா யிற்று. வீரபாண்டியன் கட்டபொம்மன்த் தேடும் முயற்சியில் கம்பெனியர் ஈடுபட்டனர். தளபதி பிள்ளேயும் செளக்க பாண்டியனும் தூக்கில் இடப் பட்டனர்.