பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一粥一 சேரிகள் இன்னமும் நம் காட்டில் சிர்பெறவில்லை. அத்தகைய சேரிகளுக்குச்சென்று அச்சேரி மக்கள் சீர் படுதற்கு அவர்கட்கு வேண்டிய செளகரியங்களைச் செய்து கொடுக்க வேண்டும். அவர்கட்குச் சுகாதாரத் தைப் பற்றிப் போதிக்க வேண்டும். போதித்தால் மட் டும் போதாது. அவர்கட்குச் சுகாதாரவசதிகளை ஏற். படுத்திக்கொடுக்க வேண்டும். உடல் கலத்தைப் பற்றி அவர்கட்கு உணர்த்த வேண்டும். பற்பல கிராமங் களில் போக்குவரவுக்குரிய தெருக்கள் மிகவும் புழுதி கிறைந்து மேடு பள்ளமாக அமைந்து காணப்படுகின் றன. அவற்றை ஒழுங்குபடுத்திப் பாதைகளைச் சீர் செய்து தருதல் வேண்டும். இவ்வாறு செய்வதும் சமூகத் தொண்டாகும். ஏழை மக்கள் தாம் இருக்கும் குடிசைகளை மீண் டும் திருத்தி அமைத்துக் கொள்ளாத நிலையில் உள்ள னர் அவர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தி லும் குடிசை பாழ் அடைந்துள்ள காரணத்தால் வசிக்க வகையற்று வாழ்கின்றனர். அத்தகையவர்க ளின் குடிசைகளைத்திருத்தி அமைத்து அவ்வேழைக் குடிமக்கள் வாழ்வதற்கு வசதி தந்தருளுதல் வேண்டும். இதுவும் சமூகத்தொண்டின் பால்படும். பொதுவிாக மக்கள் சுகமாக இருக்கிரு.ர்கள் என்று கூற முடியாது. மக்களின் சுக சனத்திற்குக் காரணம் வறுமையே ஆகும். அவ்வறுமை காாணமாக நோய்பரவுகிறது. அக்