பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—41 ஈடுபட்டு காடும் மக்களும் முன்னேறப் பாடுபடத் துணிவோம் அல்லவா? ஆகவே, அத்தகைய சமூகத் தொண்டர்களின் ஒருவர் வரலாற்றை இனிக் காண்போமாக. சென்னை அடையாற்றில் தியாசாபிகல் சொஸை யிடி என்பது ஒன்று இருப்பதை நீங்கள் அறிந்திருப் பீர்கள். அந்தச் சொலையிடியின் பெயரைக் கேட்கும் போதே அன்னிபெஸண்ட் அம்மையார் பெயரும் உடனே நினைவில் வந்து கிற்கும். அந்தச் சொஸை டிக்கும் இவ்வம்மையாருக்கும் நெருங்கிய தொடர் புண்டு. ஆங்கிலத்தில் தியாசாபிகல் சொஸையிடி என்று கூறப்படுவதுதான். தமிழில் பிரம்மஞ ன சங்கம் என்று அழைக்கப்படுவது. எமிலினிமாரிஸ் என்பவர் ஐரிஷ் கட்டு மங்கை. அம்மங்கை கல்லார் உட் என்னும் பெயருடையாரை மணந்து வாழ்ந்தவர். இவ்விருவருக்கும் பிறந்த அம் மையாரே அன்னிபெஸண்ட் அம்மையார் ஆவார். இவ்வம்மையரர் 1847 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் தேதி பிறந்தனர். இவ்வம்மையாரது தாயார் ஐரிஷ் தேசத்து மங்கை ஆதலின், தாயாருட்ைய கடை உடை பாவனையிலேயே அன்னிபெஸண்ட் அம்மை யாரும் பழகி வந்தனர்.நூலைப் போலச் சேலை, தாயைப் போலப் பெண் என்பதும் ஒரு பழமொழிதானே? அப் பழமொழிக்கு ஏற்ப, இவ்வம்மையார் திகழ்ந்தார். இவ்