பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-42 வம்மையார்பால் இளமை முதற்கொண்டே எதையும் கன்கு ஆராயும் பண்பும், உண்மையை உணரும் குண மும், நடுவு கிலேமை மனப்பான்மையும், பிறர் கூறு வதைப் பொறுமையுடன் கேட்கும் தன்மையும் குடி கொண்டிருந்தன. இவ்வம்மையார் மணப்பருவம் உற்றதும், செவ ரெண்டு பிராங்கு பெஸண்டு என்னும் மதபோத கரை மணந்தார் அந்தோ ! இம் மண மக்கள் மனம் ஒத்து இல்லறத்தை முற்ற முடிய இனிது கடத்தற்கு இல்லாமல் போயிற்று. காதல் மனேயாளும் காதல லும் மாறின்றித் திேல் ஒரு கருமம் செய்தால்தானே, இல்லறமாம் கல்லறம் இனிதின் நடக்கும்? ஆகவே, இவ்விருவர்கட்கு மிடையே பிளவும் பிணக்கமும் குடி கொண்டிருந்தன. என்ருலும், இறைவன் திருவருளால் இத்தம்பதிகளுக்குப் பி ன்ளைப் பேற்றிற்குக் குறைவு வரவில்லை. அம்மையாது உள்ளம் காட்டுக்கும் காட்டு மக் களுக்கும் தொண்டு செய்ய எண்ணியது. குடியான வர்கள், தொழிலாளர்கள் கிலேமையினை உயர்த்த வேண்டுமென எண்ணினர். அவர்கள் உளம் கொளும் முறையில் கல்வி போதிக்கச் சிந்தனை செலுத்தினர். இங்ங்ணம் எண்ணிய எண்ணங்கள் இந்தியாவைப் பற் றியும் இந்தியாவின் மக்களைப் பற்றியும் கினைக்கச்செய் தன. இத்தகைய நினைவுகளில் இந்தியாவின் மேன்