பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையும் நாகரிகப் பண்பும், ஒழுக்க முறைகளும் இவரது எண்ணத்தில் வந்து தோன்றின. இதல்ை இந்தியாவில் வாழ்ந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்யத் தீர்மானித்தார். இதன் விளைவாக 1875 ஆம் ஆண்டு இந்தியாவைப் பற்றி ஒரு நூல் எழுதி வெளியிட்டார். அம்மையாருக்கு "என் கடன் பணி செய்து கிடப் பதே ' என்ற எண்ணம் மனத்தில் வேரூன்றிய கார தால், மாலை சேரங்களில் தொழிலாளர்கட்கும் குடி யானவர்கட்கும் இரவுப் பள்ளிக்கூடம் வைத்துக் கல்வி போதித்துவந்தார். ஏழை மக்களுக்குச் சுகா தாரத்தைப் பற்றி எடுத்து விளக்கி வந்தார். அன்னி பெஸண்ட் அம்மையார் காலத்தில் பெண்கள் வாக் குரிமை (ஒட்) அளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன் பொருட்டுப் பெரிதும் உழைத்தும் பெண்களும் வாக் குரிமை பெறத்தக்கவர் என்பதை எடுத்துப் ப்ேசிவக் தனர். இவ்வம்மையாரது இக்கருத்துக்குச் சர்வதேச் சங்கமும் ஆதரவு அளித்தது. அம்மையார் பிரம்மஞான சங்கத்திலும் ஒர் உறுப்பினராய்த் திகழ்ந்தார். அச்சங்கத் தலைவர் கலோனல் ஆட்காட் என்பவர் இறக்கவே, அத் தலே மைப் பதவி அம்மையாருக்குக் கிடைத்தது. பின்னர் 1898 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். இந்தியாவைத் தம்