பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—#4– தாய் நாடாகக் கருதினர். நம் நாட்டுப் பெரியோர் களின் வாழ்க்கை வரலாறுகளே கன்கு அறிந்து நம் காட்டைப்பற்றியும் பெரியோர்களைப் பற்றியும் பெரு மதிப்புக்கொண்டனர். இவர் இந்தியர்களின் வறுமை சில கண்டு ஏங்கினர். பழங்காலப்பெருமைக்கு எடுத் துக் காட்டாக இருக்கக்கூடிய இந்தியா, ஒளி இழந்து உயர்வு இழந்து, வறுமை மிக்கு கிலேவியதைக் கண்டு உளம் துடித்தார். பழைய உன்னத கிலேக்கு இந்தி யாவைக் கொணர உளம் கொண்டார். இந்தியாவைப் ப ைழ ய நிலைக்குக்கொணர வேண்டுமானல், மக்கள் யாவரும் கல்வி அறிவு பெற்றிருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். அக் கல்வியை ஆண் பெண் என்ற வேற்றுமை காணுது பரப்பவேண்டும் என்றும் சிந்தித்தார். பெண்களும் வாக்குரிமை பெறவேண்டும் என்றும் எண்ணினர் ஆகவே, முதல் முதல் இந்திய மக்களுக்காக மேற் சொன்ன செயல்களே முடித்து வைப்பதென உறுதி கொண்டார். அம்மையார் காசியம்பதியில் வந்து தங் கினர். அம்மையார் சொற்பொழிவுகள் பல செய் தார். அவற்றின் பயனகப் பலருடைய அன்பு அம் மையாருக்குக் கிடைத்தது. அம்மையார் அவ்வன்டர் களுடைய உதவியினல் 1898 ஆம் ஆண்டு மத்திய இந்து கல்லூரி என்ற பெயரால் ஒரு கல்விச் சாலையைக் காசியில் தொடங்கினர். இக் கல்லூரி நாளுக்கு