பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一娜一 காள் சிறந்த முறையில் நன்கு வளர்ந்தது. அக் கல்லூரியின் முதல் தலைவராக டாக்டர் ரிச்சர்ட்ஸன் விளங்கினர். பின்னர் டாக்டர் அருண்டேல் அப் பதவியினை ஏற்ருர். இவ்வாறு தொடங்கப் பெற்ற கல்லூரி இக்காலத்தில் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. 1904 ஆம் ஆண்டு பெண்களுக்கென ஒரு கல்லூரியைத்தொடங்கினர். அதுவே மத்தியஇந்து பெண்கள் கல்விச்சாலை என்பது. அக் கல்விச்சால் யில் குழந்தை வளர்ப்பு,குடும்பத்தை கடத்தும் முறை, மத போதனை. ஒழுக்க முறை, முதலியன கற்பிக்கப் பட்டன. மாதர்கன் மணமுடித்து இல்லறத்தில் ஈடு படும்பொது, ஓய்ந்த கேரங்களை வீணுகக் கழிக் க திருக்க நால் நூற்றல், தையல் வேலை, பின்னல் வேலை போன்ற வேலைகளையும் அக்கலாசாலையில் கற்பிக்க ஏற்பாடு செய்தனர். பட்டினத்தில் கல்விச்சாலைகளை நிறுவியதோடு கில்லாமல், கிராமங்களிலும் சிறு சிறு பாடசாலைகளே நிறுவினர். அப்பாடசாலைகளில் கல்வி போதனையுடன், சுகாதார முறைகளே மிகுதியும் வற் புறுத்திப் போதிக்கப்பட்டன. கங்தையானுலும் கசக் கிக்கட்டு, கூழானலும் குளித்துக்குடி' 'சுத்தம் சோறு போடும் ' என்ற உண்மைகளை கன்கு உணருமாறு கிராமப் பிள்ளைகளைப் பழக்கி வந்தனர். அம்மையார் இந்திய மக்களின் கல்வி முன்னேற். றத்திற்குப் பாடுபட்டுத் தொண்டுகள் புரிந்தது