பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே, அரசியல் துறையிலும் மத சம்பந்தமான துறையிலும் பல தொண்டுகளைப் புரிந்துள்ளார். அரசியல் சார் பில் அம்மையார் கருத்துான்றி -oša, gou ou 3.83 &thigh (All India Home ாேle Leagu) என்ற ஒன்றை சிறுவினர். இச்சங்கத் தின் மூலம், இந்திய மக்கள் சுதந்தரம் பெறவேண் டும் என்றும், இந்திய மக்களையே பிரதிநிதிகளாக வும். அரசாங்கத் தலைவர்களாகவும், தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் மந்திரி ச ைப க ஆள இந்தி யர்களே அமைத்துக்கொள்ள உரிமை தரவேண்டு மென்றும், அவர்கள் மங்திரி சபையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்தால், அதனைக் கலைத்து மற்ருெரு சபையை அமைக்க அவர்களுக்கு உரிமை கொடுக்கவேண்டும் என்றும், இந்திய மக்கள் இந்தியப் படையில் பெருவாரியாக நியமிக்கப்படவேண்டுமென் ாம், அவ்விந்தியப் படையே இந்தியாவுக்குத் தற். காப்புப் படையாக இருக்கவேண்டும் என்றும். இந்தி யாவுக்கெனத் தனிப்பட்ட கப்பற்படைஇருக்கவேண்டு மென்றும், இந்தியா பொருளாதார நிலையில் உயர்த்தப் படுதல்வேண்டும் என்பதையும் வற்புறுத்தி வந்தனர். இந்தக் கருத்துக்களைத் தம் பேச்சாலும் எழுத்தாலும் எடுத்துக்காட்டிக்கொண்டேவந்தார்.இதன் பொருட்டு 1914 ஆம் ஆண்டு 'காமன் வில் என்ற வாரப் பத் திரிகையை கடத்தினர். பின்னர் அதனையே தினசரிப்