பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—73– விட்ா முயற்சி வெற்றி தந்ததை 1 ஆகவே, நாமும் முயற்சியுடன் முனைந்தால் எந்தக் காரியத்தையும் முடித்து விடலாம். ழ்ேப்படிதல் : கீழ்ப்படியும் குணம் எவர்க்கும் இருத்தல் இன்றி யமையாதது. இந்தக் கீழ்ப்படியும் குணத்தினே முதலில் பெற்றேரிடத்தில் இளைஞர்கள் காட்டுதல் வேண்டும். பெற்ருேர்கள் இடும் கட்டளைகளைக் கேட்டு அவ்வாறே நடத்தல்வேண்டும். இது நல்ல கட் டளேயா? அன்றிச் சரிதப்பிய கட்டளையா என்று கூடச் சிந்தனை செய்யாமல், இட்ட பணியை இனிஇன் நிறைவேற்ற வேண்டும். எந்த மதமும், எந்த இனமும், எக்த நாடும் பெற்ருேருக்குக் கீழ்ப்படிதலையே தனக் குரிய கெளரவமாகக் கொண்டுள்ளது. தந்தையை இறைவனுகவும் தாயை இறைவியாகவும் கொள்ள வேண்டும் என்று நம் சாத்திரங்கள் வற்புறுத்தும் போது, நாம் பெற்ருேர்களுக்குக் கீழ்ப் படியாமல் இருக்கலாமா ? விவிலிய நூலின் பத்துக் கட்டளே களில் முதற் கட்டளை, " டின் தந்தை தாயர்க்கு மரியாதை செய்' என்பதாம். தாய் தந்தைய்ர் நமது வளர்ச்சியைக் குறித்து எடுத்துக் கொள்ளும் கவலை மிக மிகப் பலவாகும். அவர்கள் ம்ை காலில் பட்ட ஒன்றைத் தம் கண்ணில் பட்டதாகக் கருதி நமக்கு எந்தவிதமான ைேமயும் வராகிருக்கச் சிரத்தை