பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一臀一 கொள்வர். அப்படிப்பட்டவர்களுக்கு நம் நன்றியினேக் காட்டவேண்டாவா? அப்படிச் செய்யும் கன்றி யாது? அவர்கள் சொற்படி கீழ்ப்படிதலேயாகும். அவர்கள் நம் கல்வி, ஊண், உடை இவற்றைக் குறித்து எவ் வளவோ பாடுபடுகிருர்கள். அவர்கள் கம்பொருட்டுத் தம் சுகத்தையும் கூடப் பொருள்படுத்துவதில்லை. காம் நன்ருக இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இத்தகைய பெற்ருேர்கள் தம் மக்கள் கீழ்ப்படியும் குணமுடையவராய் விளங்குகின்றனர் : கடமை யுணர்ச்சி மிக்கவராய்க் காணப்படுகின்றனர் என் பதைக் காணும்தோறும் கழிபேர் இன்பம் உறு கின்றனர். பெற்ருேர்கள் சிற்சில சமயங்களில் நம்மைத் திருத்தும் காரணத்தால் சம்மை ஒறுக்கவும் கூடும். அதாவது தண்டிக்கவும் கூடும். அதுபோது பெற்ருேர் களிடம் கம் வ்ெறுப்பு உணர்ச்சியினைக் காட்டுதல் கூடாது. அவ்வாறு வெறுப்பு உணர்ச்சியினைக் காட்டி ல்ை அவர்கள் மனம் புண்படும். ஆகவே, எப்பொழு. தும் பெற்ருேருக்குக் கீழ்ப்படிங்தே கடக்கவேண்டும். பெற்ருேருக்குக் கீழ்ப்படிந்து கடக்கும் பண்பு. பெரி யோர் எவரிடத்திலும் கீழ்ப்படியும் பண்பை கம்பால் «g)60)tDlil வழிகோலும். இங்ங்னம் எவனேனும் பெற். ருேர் மொழிகளுக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படித்த மகன் உளனே எனில், உளன் என்று கூறலாம்.