பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசபியான்கா என்பவன் பிரான்சு தேசத்துக் கப்பல் வீரன் ஒருவனின் மகன். இவன் ஒரு சமயம் தன் தந்தையோடு போர்க் கப்பலில் பயணப்பட்டுக்கொண் டிருந்தனன். போர்க் கப்பல் ஆதலின், எந்த நேர மேலும் போர் வந்துதானே திரும் அந்த முறையில் எதிரிகள் அக் கப்பலைத் தாக்கத் தொடங்கினர். ஒருவர்க்கொருவர் பீரங்கிகளைக் கொண்டு சுடத் தொடங்கினர். நடுக்கடலில் மும்முரமாகப் போர் நடக் தது. இந்த நிலையில் பிரஞ்சு கப்பல் வீரன், தன் மக னை கசபியான்காவை அழைத்து, மேல்தட்டில் ஒரு கம்பத்தடியில் சிறுத்தி, அந்த இடத்தைவிட்டு கசா திருக்குமாறு கட்டளை இட்டுச் சென்ருன். சென்றவன் போரில் பின்னிடாது போரிட்டான். இவனும் இவ. அனச் சார்ந்தவரும் கைத் துப்பாக்கியாலும் பீரங்கியா லும் எதிரிகளை தாக்கினர். என்ருலும், எதிரிகளின் படை பலம் மிகுந்திருந்தமையால் அவர்கள் பிரீஞ்சு கப்பலைப் பீரங்கிகொண்டு சுட்டெரித்தனர். அதனல் பிரஞ்சு வீரன் இறக்தான். கசபியான்காவுக்குத் தன் தந்தை இறந்தது தெரி' யாது. தன்னருகில் வெடிகுண்டின் ப்ேபிழம்பு வர்தி. குழ்வதைக் கண்டும், தன் தந்தை குறிப்பிட்ட இடத்தை விட்டு நகர்ந்திலன். குண்டின் ஓசை காது கண்த் துளை செய்தது. அப்போதும் அந்த இடத்தை விட்டு அவன் கோவில்லை. ஆல்ை, வெப்பம் தாங்க