பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நீத்தார் வழிபாடு

தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு

Th ōlaal suvarvaiththu naalaarru kaalił sumaththi iru

காலால் எழுப்பி வ8ளமுது கோட்டிக் கைந்நாற்றி நரம் Kaalaal ezhuppi vallaimudhu k ottik kainnaatri naram பாலார்க்கை யிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால் Paalaarkkai yittuth thasai konndu mẽynda agampirindhaal வேலால் கிரி துளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே. Vēlaal Giri thullaiththõn iruthaall anrri vērrillaiyē.

இந்த உடம்பு ஆகிய வீடு தோலால் ஆகிய சுவர் வைக்கப் பட்டது; இதை இருபத்துநான்கு எலும்புகள் சுமக்கின்றன; இரண்டு கால்கள் எழுப்பியிருக்கிறது; வளைந்த முதுகு உடையது; இரண்டு கைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன; நரம்பு களால் பின்னி இருக்கிறது; தசையால் மூடப்பட்டிருக்கிறது; இத்தகைய வீடு இது. இந்த வீட்டைவீட்டு (உயிர்) பிரிந்தால் வேலால் (கிரெளஞ்ச) மலேயைத் துrேத்த முருகப்பெருமானுடைய இரண்டு திருவடிகளைத் தவிர்த்து வேறு அடைக்கலம் இல்லை.

The body is built of skin-walls; It rests on twenty four bones; Two legs are erected;

It has a curved back; Two hands are swinging; It has been spinned by the nerves;

If the soul should leave such a fleshy body, we have no other refuge than the Feet of the Lord who pierced the Krauncha

Hill by His javelin. -

(48)

தனிமரம் தோப்பு ஆகாது. ஒரேமாதிரியான பல மரங்கள் இருந்தால் அது ஒருவகைத் தோப்பு; பலவிதமான மரங்கள் ஒருங்கு இருந்தால் அது இன்னெருவகைத் தோப்பு; இது பலவகை யான் அமைந்த தோப்பு. ஒரு நிறம் பொருந்திய ஆடை உண்டு பல நிறங்கள் கலந்த ஆடையுமுண்டு; இவ்விருவகை ஆடைகளும் உடையனவே. இங்ங்னமே இருக்கிறது. உலகமும் تIUPG|انکے ஒருமொழிபேசும் மக்கள்; பலமொழி பேசும் மக்கள்; இவர்களில் யாவரும் பலமரங்கள் உடைய தோப்புக்கு ஒப்பு. உலகம் இத்