பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 நீத்தார் வழிபாடு

வீற்றிருந்தாள் அன்னே வீதிதன் னில் இருந்தாள் Veetri runthall Annai Veethi Than nil Irunthaall நேற்றிருந்தாள் இன்று வெந்து நீருள்ை -பால் தெளிக்க Nē trriunthaall Indru Vendhu Neerrana all – Paalthellikka எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் Elleerum Vaarungall ēthendru iranggaamal

எல்லா ம் சிவமயமே யாம்

Ellaam Sivamayamē Yaam

தாய் (நேற்று) வீட்டில் இருந்தாள்: இன்று (இறந்து போன தால்) தெருவில் கொண்டுவந்து போடப் பினமாக இருந்தாள்' நேற்று உயிருடன் இருந்தவள் இன்று அவள் பிணம் சுடப்பட்டுச் சாம்பல் ஆள்ை. பால் தெளிப்பதற்கு நீங்கள் யாவரும் வாருங்கள். நடந்து போனதற்கு வருந்தாதீர்கள். எல்லாம் சிவன் அருளே என்று அறிவீராகுக.

Yesterday she was sitting in the house. Then (she died and) her corpse has been placed in the street. She, that was alive yesterday, was burnt to ashes today. The ceremony; of sprinkling milk is to be performed, all of you, please do come.

Don’t feel sorry; everything happens as ordained by the

grace of Lord Siva.