பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ()

நீத்தார் வழிபாடு

திருச்சிற்றம்பலம் மாசில் வீணையும் மாலே மதியமும் Maasil veennaiyum maalai madhiyamum விசு தென்றலும் விங்கிள வேனிலும் Vee su thendraaium veengilla vēnilum மூசு வண்டறை பொய்கையும் போன்றதே Mūsu vanndarrai poygaiyum põ ndradh ẽ ஈசன் எந்தை இணேயடி நீழலே. - Eesan endhai inna iyadi ne ezhale.

குற்றம் அற்ற வீ ஆனயின் இசைபோலவும், மாலைக் காலத்தில் காணப்படும் நிலாவைப் போலவும், அக் காலத்தில் வீசும் தென்றல் போலவும், இளவேனில் காலத்துக் குளிர்ச்சி போலவும், வண்டுகள் ஒலிக்கும் (மலர்கள் உள்ள) குளம் போலவும் (இன்பம் உண்டாக்கும்; எது எனில்) எந்தை ஆகிய சிவபெருமானின் திருவடி நிழல்.

The shade of the pair Feet of my Heaventy Father is like— the music of the flawless Veena—the moon light in the evening --the pleasant breeze blowing from the south—the pleasantness of the spring scason and—the tank wherein the bees hum (on

the flowers therein).

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் Namachchi vaayavē gnaana mlum kalviyum

நமச்சி வாயவே நான் அறி விச்சையும் Namachch i vaayavē Ilda Il arri vichchaiyum நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே Namachchi vaayavē naana vindru ēththumē நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. Namachchi vaayavē nannerri kaattu mē

நமச்சிவாய என்பது பேரறிவைத் தருவது நமச்சிவாய என்பது கல்வியையும் தருவது. நமச்சிவாய என்பது நான் அறிந்த வித்தையும் ஆகும் என்பதை

என்னுடைய நாக்கு விரும்பிப் புகழும். நமச்சிவாய என்பது நல்ல வழியைக் காட்டும்.