பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நீத்தார் வழிபாடு

பானுலா வரி வண்டறை கொன்றைத்

Paannulaa vari vanndarrai kond rraith

தாரனைப் படப் பாம்பரை thaaranaip padap pambarai

நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை

Naannanaith thonndan ū TālIl sol ivai

சொல்லுவார்க்கு இல்லை துன்பமே. solluvaarkku illai thumbame

திருச்சிற்றம்பலம்

வளைந்த பிறையைச் சூடியவன்; கறையூரில் பாண்டிக்கொடு முடி என்ற கோயிலே விரும்பி இருக்கிறவன்; தலைக்கோலம் உடை யவன்; பித்தன்; பிறப்பு இல்லாதவன்; வரிகளை உடைய வண்டுகள் இசைபாடும் கொன்றை மாலையை அணிந்தவன்; படத்தை உடைய பாம்பை அரை நாண் ஆக உடையவன்; இப்படிப்பட்ட பெருமானைத் தொண்டனுகிய ஊரன் இப்பாடல்களைப் (பாடி இருக் கிருன்); இவற்றைப் பாடுபவருக்குத் துன்பம் இல்லை.

He wears the curved crescent. He likes to reside in Paandikkodumudi at Karaiyur. He has the head dress. He is insane. HC is unborn. He wears the garland of Konrai which the lined bees hum and sing. He has the hooded snake as the belt around his waist-Him the devotee, Vooran has sung (these verses). Those well—versed in them have missery none.

(25)

நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்வோம்; ஆல்ை நாம் நினைத்த வண்ணம் அந்தக் காரியம் முடியாமற் போகும்; நாம் எதிர்பார்க்காத விதத்தில் சில காரியங்கள் நிறைவேறும். இதற் கெல்லாம் காரணம் என்ன? நம் அறிவு என்ருே; நம் அறிவின்மை என்றே, செயல்திறன் சரியில்லே என்ருே, செய்யும்கால் கவனக் குறைவு என்றே கூறிவிட முடியாது. வேறு ஒரு சக்தி நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிவோமாயின் உண்மை விளங்கும்.

வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம் Vaazhvaavadhu maayam idu mannnnaavadhu thinn nnam பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்

Paazh povadhu pirravik kadal pasi nõy seydha parridhaan