பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நீத்தார் வழிபாடு

போற்றிஒம் நமச்சிவாய! புயங்கனே மயங்குகின்றேன் !

Pötrrio m Namachchivaaya ! puyangganē mayanggugindrēn போற்றிஒம் நமச்சிவாய! புகலிடம் பிறிதொன்றில்லே Põtrri õm Namachchiva ayat pugalidam pirridhondriIlai: போற்றிஓம் நமச்சிவாய! புறமெனேப் போக்கல் கண்டாய்: Põtrriõm Namachchivaaya! purramenaip põkkal kanndaay

போற்றிஓம் நமச்சிவாய! טFILISFLL போற்றி! போற்றி! Pötrriõm Namachchivaaya; sayasaya pötrri! põtrri !

போற்றி ஓம் நமச்சிவாய! புயங்கம் என்னும் நடனத்தை ஆடு வனே! நான் மயங்குகிறேன். போற்றி ஒம் நமச்சிவாய! சேர்; வதற்குரிய இடம் வேறு எதுவும் இல்லே. என்னேக் கைவிடாதே. போற்றி ஒம் நமச்சி வாய! வெல்வாயாக! வணக்கம்!

Hail Om Na Ma Si Va Ya! Dancer of Buyanga! I am in delusion; Hail Om Namasivaya! No other place of refuge I have: Hail Om Namasivaya ! don’t forsake me Oh victorious

Hail! Hail!

போற்றி இப் புவனம் நீர் தீக் காலொடு வானம் ஆய்ை! Pötrri ip puvanam neert heek kaalodu vaanam aanaay 1 போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் ! Pötrri evvuyirkkum thötrram aaginee thotrram illaay!

போற்றி எல்லா வுயிர்க்கும் ஈருய்! ஈறின்மை ஆய்ை! Potrri ella uyirkkum eerraay eerrinmai aanaay!

போற்றி ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே. Põtrri aim pulangall ninnaip punnargilla ppunnarkkaiyaanē.

திருச்சிற்றம்பலம்

மண், நீர், நெருப்பு, காற்று, வானம் எனும் இவையாக இருப்பவனே போற்றி! எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணம் ஆக இருப்பவனே! எப்பொருளிலும் தோன் ருதவனே! போற்றி! எல்லா உயிர்களும் முடியும் இடம் ஆக இருப்பவனே ! முடிவு என்பது இல்லாதவனே! போற்றி! ஐந்து புலன்களின் குழ்ச்சி ஒன்றும் பொருந்தாதவனே போற்றி!