பக்கம்:நீலா மாலா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

சங்கிலியாண்டி சரண் அடைந்தான்! நாடகம் பார்க்க வந்தவர்கள் நடு கடுங்கி கின்ற போது, சங்கிலியாண்டி தலை குனிந்து எல்லாருக் கும் வணக்கம் செலுத்தினன். பிறகு, ஒலி பெருக்கி யின் முன்னுல் வந்து கின்றுகொண்டு பேசினன்: என்னைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னுடி வரை, கான் கொள் 8ளக்காரனுகத்தான் இருந்தேன்; கொலைகாரனுகத் தான் இருந்தேன். இப்போது இந்த நாடகத்தைப் பார்த்த பிறகு, என் மனசு அடியோடு மாறிவிட் டது.” சங்கிலியாண்டியின் பேச்சை ஒருவருமே கம்ப உங்களுக்கு நம்பிக்கை வராது. ஆ ைல், சத்தியமாகச் சொல்கிறேன். இந்த ஊர் மாரியம் மனுக்குப் பொதுவாகச் சொல்கிறேன். கான் பழைய சங்கிலியாண்டி இல்லை. இந்தப் பிள்ளைகள் போட்ட நாடகம் என்னைத் திருத்தி விட்டது” 2124–7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/107&oldid=1021668" இலிருந்து மீள்விக்கப்பட்டது