பக்கம்:நீலா மாலா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

192 டாக்டர் சூரியசேகருக்கு ஒரே மகிழ்ச்சி. அப் போது, கூட இருந்த நளினி டாக்டர் வேங்கடசாமி யிடம், ஏன் டாக்டர், நீலாவின் கண்ணை எடுத்து விட்டு, இறந்தவரின் கண்ணே வைப்பீர்களா ? என்று கேட்டாள். "இறந்தவரின் கண்ணே அப்படியே வைக்க மாட்டோம். நீ லா வின் கருவிழிதானே சேதம் அடைந்திருக்கிறது? அதனல், இ ற ங் த வரின் கண்ணிலுள்ள கருவிழியைத் தனியாக எடுப்போம். கீலாவின் கண்ணிலே சேதமடைந்த கருவிழியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அந்தக் கருவிழி யைப் பொருத்தி விடுவோம். சில நாட்களிலே பார்வை தெரிந்துவிடும்’ என்று விளக்கினர். மறுநாள் காலை ஆபரேஷன் நடந்தது. “ஆப ரேஷன் வெற்றி” என்று மகிழ்ச்சியோடு கூறினர் டாக்டர் வேங்கடசாமி. 安 * 2% அன்றுதான் கட்டு அவிழ்க்கும் நாள். காலை ஒன்பது மணி இருக்கும். டாக்டர் சூரியசேகர் வீட்டுக்கு டாக்டர் வேங்கடசாமி வந்தார். எல்லா ரும் நீலாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். நடிகை ரேணுகா தேவியும் தகவல் தெரிந்து அந்தச் சமயம் அங்கே வந்துவிட்டாள். 'நீலா, இன்னும் சிறிது நேரத்தில் நீ உன் இரண்டு கண்களாலும் கன்ருகப் பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/194&oldid=1021793" இலிருந்து மீள்விக்கப்பட்டது