பக்கம்:நீலா மாலா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

9. பொன் மனம் நாடகம் சகீலா லோ 1: குரல் கேட்டு நீலா குடிசைக்கள்ளிருந்து ஓடி வந்தாள். எதிரே மாலாவும முரளியும் கிற்பதைக் கண்டதும், என்ன மாலா ! உன் பாட்டி வீட்டுக் குத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதற் குள்ளே நீங்கள் வந்துவிட்டீர்களே!” என்ருள். 'காம் கொடுத்த நாடகத்தை இரவே திருத்தி வைப்பதாக ஹெட்மாஸ்டர் சொன்னரே, இங்கேரம் திருத்தி வைத்திருப்பார், இல்லையா? அவர் வீடு இங்கிருந்து பக்கம்தானே! அதனுலேதான் நாங்கள் இங்கே வந்துவிட்டோம். வா, போகலாம்” என்ருள் ← ᏝfröᏬᏑ. - மூவரும் புறப்பட்டுத் தலைமை ஆசிரியர் வீடு நோக்கிச் செனறனர். அப்போது அவர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே புறப்பட இரு தார். நீலா, மாலா, முரளி மூவரை யும் கண்டதும், அடடே! நீங்களே வந்துவிட்டிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/93&oldid=1021649" இலிருந்து மீள்விக்கப்பட்டது