பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாஜித் தலைவர் அவர்களை அன்புடன் அழைத்து, சிறிது ← ᏣᏋ o உரையாடி, தெ |வடையச் செய்யவேண்டும். அம்ம்ர்ணவரைப் பல குழுவாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவினரையும் அழைத்து நூலகப் பட்டியலையும், "தொகுதிகளையும் காட்டி, அவைகளை எப்படிப் பயுன் படுத்துவதென விளக்க வேண்டும். அதாவது நூல கத்தை எவ்வளவு நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை விளக்கவேண்டும். வழிகாட்டிகளும் விளக்க . . o t * H 壘 HH o அட்டைகளும் பார்வையான இடங்களில் வைக்கப்படல் வேண்டும். பள்ளி நூலகத் தலைவர் பதவியைவிடக் கல்லூரி லகத் தலைவர் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அவர் ஒரு தொழிலாளி மட்டுமல்ல; படிப்போரின் ஆர் வத்தை அன்புடன் நோக்குபவர். அவர்தம் சிக்கல்கன் உளநூல் வல்லானின் தன்மையொடு அணுகியும், படிப் ன் வருங்கால வாழ்வு. வளமுள்ளதாய் விளங்கு வதற்கு வழிகாட்டியும், நூலகத்தலைவர் பணியாற்ற வேண்டும். சுருங்கக்கூறின், கல்லூரி நூலகத்தலைவர் மாணiர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் நண்பராக -வும் விள்ங்கு தல் வேண்டும். லேக் கழக நூலகங்கள் HH - . 蠶 (University Libraries) கற்பித்தலிலும் ஆய்தலிலும் உயர்ந்து விளங்கும் பல்கலைக் கழகம் அறிவின் முன்னேற்றத்திற்கு நேரடி “யான உதவி தருகிறது. பல்கலைக் கழகத்திற்கும் கல்லூரிக்கும் உள்ள ஒரு தலையாய வேறுபாடு முன்னது சிறந்த ஆய்வுக் கூடமாக விளங்குதலே ஆகும். பல்கலைக் கழக நூலகங்களின் வேலை, மாணவர்க்கும் பேராசிரியர் களுக்கும், அறிஞர்களுக்கும் வேண்டிய நூல்