பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தரவோ, அதை அலுவலர் பதிவு செய்து கொள்ளவோ தேவையில்லை என்ருகிவிட்டது. எவரும் நேரடியாக அடுக்கிற்குச் சென்று, வேண்டும் நூலைத் தாமே தேடி எடுத்துக்கொண்டு வெளியில் செல்கையில் o piilustsõrid #1 : sol–# (Borrower’s Ticket) 25,53516Glu –G# செ ஒல்வதே வேலை. உறுப்பினர்ச் சீட்டை நூல்பெறு வோர் சீட்டென்றும் கூறலாம். நூலகத்தில் ஒருவர் உறுப்பினரானவுடன் நூலக விதிகளுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று சீட்டுக்கள் வழங்கப்பெறும். நூலெடுத் துச் செல்லுங்கால், இச் சீட்டினை நூலகத்தில் தந்து செல்லவேண்டும். பின்னர் நூலைத் திருப்பித்தந்து விட்டு இச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு இரண்டு சீட்டுக்கள் வழங்கப்பட்டிருந்தால் அவர் இரண்டு நூல்களை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள லாம். இதல்ை காலம் வீணுவதில்லை. i. வருவோர் தாம் விரும்பிய வண்ணம் நூலை எடுத்துப் படிக்கவும் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யுங்கால் சில பாதுகாப்புக்களையும் நாம் செய்யவேண்டும். மக்கள் உள்ளே வந்து செல்வதற்கு ஒரே வழிதான் இருக்க வேண்டும். மேலும் வாயிலுக்கு அருகேயே நூல் வழங்குமிடம் (Counter) இருக்க வேண்டும். உள்ளே வருவோரையும் வெளியே போவோரையும் கட்டுப் படுத்தக் கூடிய வகையில் நூல் வழங்கும் அலுவலர் தன் இடத்திலிருந்தே விசையை அழுத்தில்ை திறப்பதும் மூடுவதுமாகக் கதவு இருக்க வேண்டும். அதாவது அவருக்குத் தெரியாமல் எவரும் வீெளியில் செல்லவோ உள்ளே போகவோ கூடாது. வருவோர் எவரும் நூல் களையோ, வேறு பொருள்களையோ வேண்டுமென்ருே அன்றித் தம்மை மறந்தோ எடுத்துச் செல்வதைத் தடுக்க இவ்வேற்பாடு மிகவும் துணைபுரியும். எந்தப் பல