பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 1 நூல்டுக்குகளின் அளவுகள் நாட்டுக்கு நரடு, நூற்களுக் கேற்ப வேறுபடும். பிரிட்டனில் பொதுவாக எல்லா நூற் களுக்கும் 8-ம், பிறவிற்றிற்கு 11" அல்லது ஒரு அடியும் அடுக்குகளின் அளவுகளாயுள்ளன. நூற்கள் கீழே கவிழ்ந்து விடுதலைத் தடுக்க அடுக்குகளின் முற்பகுதியில் 1;” உயரக் கட்டைகள் இருக்க வேண்டும். பின் பகுதி யிலும் இப்படித் தடுப்புக்கள் இருப்பதால பூச்சிப்புழுக்கள் அடிையாதபடி தடுக்கலாம். எஃகு அடுக்குகள் கன மானவை. எனவே கனமில்லாத மரங்களால் செய்யப் பட்ட அடுக்குகள் சாலச் சிறந்தவை. இயற்கை செயற்கை ஒளிகளும் காற்ருேட்டமும் அடுத்துக் கவனிக்கப்பட வேண்டியவை. வண்டியின் கூரைகளில் விளக்குகளைப் பொருத்துவதால் இரு மருங் கும் ஒளி கிடைக்கும். சன்னல்கள் இரு புறமும், அமைக் கிடைக்கும். வேண்டிய نفت را تا رقی اس ندان دریای ~ ویر سه یا G فة نة تت போது மட்டும் திறக்கப்படும் இச்சன்னல்கள் வழியாய் மழைத்துளிகள் உள்ளே வந்து விழாதபடி கவனிக்க வேண்டும். - வண்டியில் உள்ள மின்சார உற்பத்திக் கலத்தின் {Battery) 2–3567 Glassrsor GLIr, கையில்கொண்டு செல்லப் படுகின்ற நிலக்கரி வாயு போன்றவற்றின் துணையாலோ வண்டியில் விளக்குகள் எரியச் செய்ய வேண்டும். மின் ஆற்றல் கிடைக்கும் பகுதிகளில் வண்டிகள் செல்லும் போது அங்கே பிளக்கின் உதவியால் மின்னுற்றல் வண்டிக்குப் பெறுவதற்கான கருவிகளை அமைக்க வேண் டும். இதற்குக் குறைந்தது 150 அடி கம்பி (Wire) ஆகிலும் கையில் இருக்கவேண்டும். . இவ்வண்டிகளின் வருகையைக் குறிக்க, ஒரு 6) ΙδύΌ ΗΕ ஒலி யூதும் குழலோ (Horn) அல்லது சங்கோ (Siren