பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ 73 வண்டிகள் சென்று நூலகப் பணிபுரிகின்றன. இதே போன்று நம் நாட்டிலும் நூலகப் பணி ஓங்க வேண்டும், இந்தியாவில் சிறுவண்டிகள் அதிகம் தேவைப் படலாம். சுற்றும் நூலகங்களுக்கான வண்டிகளை அழகாகவும் வலுவுள்ளதாகவும் கட்டுவதில் பெங்களுர் இந்துத்தான் மோட்டார் லிமிடெட்டின் பொறி இயல் வல்லுநர்கள் திறம்ை உள்ளவராவர். அனைவரும் நன்கு தெரிந்து கொள்ளுதற் பொருட்டு அமெரிக்கா, பிரிட்டன் இந்நாடுகளில் உள்ள சுற்றும் நூலக வண்டிகளின் அமைப்புக்களைப் பற்றி ஆசிரியர்

TBBuBJBBBeeBBJSueS ఫ్త ఫ్గ ::: 3: - : - - *** சுற்றும் நூலகத்தின் உட்புறத் தோற்றம்