பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வருவாறு தந்துள்ள்ார். - 1. அமெரிக்க நாட்டுச் சுற்றும் நூலக வண்டி அமைப்பு: போர்டு (Ford) தொழிற்சாலை நெய்யாவி' வண்டியினைச் சுற்றும் நூலகத்திற்கு அமெரிக்க நாட்டி னர் பயன் படுத்துகின்றனர். இவ்வண்டி உ ள் ேள நடந்து சென்று நூலெடுக்கும் முறையில் அமைந்தது. நீள அகல உயரங்கள் (உட்புறத்தில்) 11:2'X5'10'X 5'10’ ஆகும். முன்னும் பின்னும் இரு கதவுகள் உள்ளே மறைவில் தள்ளிக் கொள்வதற் கேற்ப அமைந்துள்ளன. இரு கதவுகளிலும் சன்னல்கள் உள. வண்டி ஒட்டியின் காலடியில் சூடேற்ற வாயு உள்ளது. பத்து விளக்கு களும் பின்புறத்தில் ஒரு விளக்கும் உள. உட்பகுதி, துாசியைத் தடுக்கும் 35ssrsor n (T)71st proof) <ισι ετ α மிதிப்பதற்கு ரப்பர் தரை உள்ளது. இலேசான மரத்தி ல்ை (plywood) ஆன நூலடுக்குகளின் உயரம் 10.11.13” ஆகும். of மொத்தச் செலவு, 750 பவுன்கள். திரு C. G. விசுவநாதன் அவர்கள் தமது நூலில் பின்

  • 1500 நூற்கள் வரை இவ்வண்டியில் வைக்கலாம்.

2. பிரிட்டன் நாட்டுச் சுற்றும் நூலக வண்டி அமைப்பு: பெட் போர்ட் பிரயாணிகள் வண்டியைச் சுற்றும் நூலகத்திற்குப் பயன் படுத்துகின்றனர். இவ் வண்டியில் 2000 நூற்கள் வரை வைக்கலாம். இதன் பொறி 28 குதிரைகள் ஆற்றலுடையது. ஏழு டன் எடையுள்ளது. நாடோடி நாடகக்காரர் வண்டி போல இது பல பகுதிகளை உள்ளே உடையது. எல்லா மூலைகளும் வளைவாகக் கட்டப்பட்டுள்ளன. கூரையில் ஒரே விளக்கு