பக்கம்:நூலக ஆட்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நூலகம் மூடப்பட்ட நாட்கள் :

3. நூலகத்தைப் பார்வையிட்ட பெருமக்கள் :

1. உயர்திரு காமராசர், சென்னை மாநில முதலமைச்சர்.
2. உயர்திரு ஏ. லட்சுமணசுவாமி முதலியார், துணை வேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
3. உயர்திரு நெ. து. சுந்தரவடிவேலு, மாநில நூலகத்துறைத் தலைவர், சென்னை.
4. நூலகப் பேரறிஞர், டாக்டர் ஆர். ரெங்கநாதன் சென்னை.

4. நூலகத்திற்கு வந்த சுவரொட்டிகள் (Posters) முதலியன :


5. செய்தி விளக்கம் - தரும் பகுதி
(Reference Section):

மேற்கோளுக்குரிய நூல்களின் பட்டியல் வழக்கம் போல் தயாரிக்கப்பட்டு நூலக உறுப்பினர்களுக்கும், விரும்பியவர்களுக்கும் வழங்கப்பட்டது.

6. நூல்கள் வழங்கும் பகுதி (Lending Dept.) :

1. நூலக உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை:
2. அந்த ஆண்டில் மாத்திரம் உறுப்பினர் ஆனவர்களின் தொகை :
3. வெளியூர் உறுப்பினர்கள் எண்ணிக்கை :
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/78&oldid=1152999" இலிருந்து மீள்விக்கப்பட்டது