பக்கம்:நூல் நிலையம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

காஞ்சியிற் கல்லூரி !

"கல்வியிற் கரையிலாக் காஞ்சிமா நகர்’ என்று அப்பராற் புகழ்ந்து பேசப்படும் காஞ்சியில் பண்டைக் காலத்திலே புகழ்பெற்ற கல்லூரி ஒன்றிருந்தது. கதம்ப அரச மரபைத் தோற்றுவித்த மயூரசன்மனும், பேராசிரியர் தர்ம பாலரும், இக்கல்லூரியிற் படித்தவர்கள் என்று வரலாறு கூறுகிறது. மேலும் திருப்பாதிரிப்புலியூர், பாகூர், சோழசிங்கபுரம் முதலிய இடங்களிலும் தமிழ்க் கல்லூரிகள் விளங்கின. இக்கல்லூரிகளிலெல்லாம் பல கலே நூற்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

பழம்பெரும் நூலகங்கள் !

மேற்காசியா, எகிப்து, இவ்விரண்டு இடங்களிலும் வாழும் மக்கள்தான் முதன் முதலில் எழுதக் கற்றுக் கொண்டவர்கள் 4ான்று அறிஞர்கள் கருதுகின்றனர். முதன் முதலில் இவர்கள் தங்கள் காட்டுச் சட்ட திட்டங் 1.'.ா யும், ான் கொடை நல்கியவர் களது பெயர்ப் பட்டியலை

யும் , மயப் பாடல்களேயும், கருத்துக்களேயுமே எழுதத் துெ. ாடங்கினர். இை வகளெல்லாம் மாட மாளிகைகளி லு ம

கோவில்களிலுமே இடம் பெற்றன. ஆருயிரம் ஆண்டு களுக்குமுன்னரே இவ்வாறு நாற்களே ஓரிடத்தில் சேகரித்து வைக்கக்கூடிய எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. இட்பு (Idtu) என்ற இடத்தில் சிறந்ததொரு நூலகக் கட்டிடம் செம்மையுடன் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப் பட்டது. அந்நூலகத்திலிருந்த நூற்களின் பட்டியல் அங் நூலகக் கற்சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கர வர்த்தி ஒசி மாண்டயசினல் (Osymandyas) தொடங்கப் பட்ட நூலகத்தின் காலம் கி. மு. 1300 என்றும், அந்நூலகம் மன கோயினைத் தீர்க்கும் மருத்துவக்கூடமாக மக்களாற் கருதப்பட்டது என்றும் ஒரு கிரேக்க எழுத்தாளர் எழுதியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/14&oldid=589794" இலிருந்து மீள்விக்கப்பட்டது