பக்கம்:நூல் நிலையம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் T

o

மாக இருந்தான். உரோமாபுரிப் பேரரசு (Roman Empire) சீர்குலைந்த காலத்தில், மன்னன் தியோடாசியசி (Theodosius)ல்ை எல்லா நூலகங்களும் மூடப்பட்டன

சீன நூலகங்கள்!

அடுத்துச் சில சீன நூலகங்களைப் பற்றிச் சிறிது சிந்திப்பாம். கி. மு. 1122-256ல் ‘கு முடியரசின் (Shou Dynasty) காலத்தில் சிறந்ததொரு அரசாங்க நூலகம் உருவாக்கப்பட்டது. ஆனல் மாயம், மந்திரம், மருத்துவம், வேளாண்மை இவை பற்றிய நூற்கள் எரிக்கப்பட வேண்டுமென்று அரசன் ஆணே பிறப்பித்ததோடன்றி, அவனே அந்தப் பணியில் ஈடுபட்டுப் பல நூற்களே எரி தணலில் இட்டான். ஆனல் சீனத்துச் சிந்தனைச் செம்மல் எனச் சிறப்பித்துப் பேசப்பெறும் கன்பூசியசு போன்ற பெருமக்களால் எழுதப்பட்ட நாற்கள் இந்நூலகத்தில் நல்ல முறையில் பாதுகாக்கப் ட்டு வந்தது குறிப்பிடத் தக்கதாகும். கடந்த நாற்ருண்டிற்கு முன்னர்தான் ‘'யோ யா (Isia.owu) நூலகங்களை யெல்லாம் சீர்படுத் தியதோடு, "ண இலக்கியங்களையும் ஏடுகளையும் சேகரித்து நூலகங்களில் இடம்பெறச் செய்தான். சங்யூயான், ‘udiñi' aptq-uuuurg, ofi gör (Sungyuan & Ming Dynasties) காலத்தில் மாணவர்கள் பொருட்டுப் பல அரசாங்க நால கங்கள் திறக்கப்பட்டன. இந்நூலகங்களில் இலக்கிய தத்துவ சமயத் துறைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஏட்டுச்சுவடிகள், எண்ணற்றன இடம் பெற்றி ருந்தன.

கிறித்தவ மடங்களில்!

கி. பி. 4ம் நூற்ருண்டிற்குப் பின்னர், மேற்கு வல்லரசு களில் சமயத்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரண மாய்க் கிறித்தவ மடங்களில் சமயச் சார்புடைய நூற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/16&oldid=589796" இலிருந்து மீள்விக்கப்பட்டது