பக்கம்:நூல் நிலையம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நூல் நிலயம்

பல சேகரித்து வைக்கப்பட்டன. இவ்வாறு தோன்றிய நூலகங்களில் செயின்ட் பெனடிக்ட் (St. Benedict) நூலகம், குறிப்பிடத் தக்கதாகும். இந்நூலகத்தில் தற்கால முறைப்படி நூற்கள் கொடுத்து வாங்கப்பட்டன.

மறுமலர்ச்சி!

கி. பி. 15வது நூற்ருண்டில் உலகோர் வியக்கும் வண்ணம் பல மாறுதல்கள் நூலகத் துறையில் ஏற்பட் டன. இதற்குக் காரணம் அச்சடிக்கும் முறையினை மக்கள் அறிந்ததே. எண்ணிறந்த நூற்கள் வெளியிடப் பட்டன. இப்பெரு மாற்றத்தின் காரணமாய் எல்லா வசதிகளும் நிரம்பிய பெரும் பெரும் நூலகக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அவ்வாறு எழுந்த நூலகங்களில் ருத

ஏட்டுத்தேசிய நூலகமும் இங்கிலாந்து காட்டுப்_பிரிட் டன் பொருட் காட்சிச்தாலே நூலகமும், மாஸ்கோவில்

இருக்கும் இது லகமும் இன்று இத்தரணியில் தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/17&oldid=589797" இலிருந்து மீள்விக்கப்பட்டது