பக்கம்:நூல் நிலையம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொதுநூலக வளர்ச்சி

இங்கிலாந்தில்

கி. பி. 15 வது நூற்ருண்டில் :

எழில்மிகுந்து விளங்கும் இங்கிலாந்து காட்டில் ஏறத் தாழக் கி. பி. பதினெட்டாம் நூற்ருண்டிற்கு முன்னரே, பொது நூலகங்கள் கிறுவப்பட்டு விட்டன என எடுத் தியம் 1லாம். எடுத்துக் காட்டாகக் கி. பி. 1421ல், ' கில்டு ஹால் ' என்னும் இடத்தில் சர் ரிச்சர்டு o? 19 in dör (Sir Richard Whittington) GT6ör 3D1th பெரியால் தொடங்கப் பெற்ற பொது நூல் நிலையத் தி. . . பலம். மக்கள் பயன் பெறட்டும் என்ற பெரு கோக் காடு தம்மிடமிருந்த கிடைத்தற்கரிய பல புத்தகங் களே சான் கார்ப்பெண் i என்பவர் இ க்ருாலகத்திற்குக் கொடுத்துதவிஞர். ஆணுல் இந் நாலக ம் 16வது நாம் ருண்டின் மத்தியில் சாமர்செட் கோமகனை எட்வர்ட் என்பவரால் வாங்கப்படவே, இந்நூலகத்தினேப் பொது மக்கள் பயன்படுத்த முடியாது போயிற்று.

கி. பி. 17-வது நூற்ருண்டில்:

நார்விச், பிரிச்டல், இப்சுவிச், லெச்டர் என்ற நான்கு இடங்களிலும் நகர நூலகங்களும் (Town Libraries) பக்கிங்காம்சயர் என்னுமிடத்தில் ஒரு கிராமிய இலவச நூலகமும் இந்நூற்ருண்டில் திறக்கப்பட்டன. ஆனல் மக்களிடையே ஆர்வம் இல்லாது போயினமையால், இங் நூலகங்கள் விரைவில் வளர்ச்சியுருது போயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/18&oldid=589798" இலிருந்து மீள்விக்கப்பட்டது