பக்கம்:நூல் நிலையம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 19

தங்கள் உயிரினும் மேலாக அமெரிக்கர் ஒம்புவதில் வியப்பொன்றுமில்லை. மேலும் கட்டிய மனைவி பெற் றெடுத்த மக்கள், சுற்றம் துறந்து நாட்டின் கலனேயே தங்கள் கலகைக் கருதி வாழும் போர் வீரர்கள், ஆகியோர் தங்கள் ஒய்வு நேரத்தில் நூலகங்களுக்குச் சென்று நுண்ணறிவு பெறவே அவாவுகின்றனர். விஞ் ஞானத் துறையில் வீறுபெற்று விளங்க விரும்புவோர்க்கு அவர்கள் காடும் அறிவுச் செல்வத்தினை அள்ளி அள்ளிக் கொடுப்பன நூலகங்களே. மேற்கூறிய உண்மைகளை அமெரிக்கர் அனைவரும் உணர்ந்துஒழுகுவதால்தான் இன்று நாலகத்துறையில் அவர்களது நாடு ஆழிசூழ் இப்பூமி புகழப் பொலிவுடன் விளங்குகின்றது.

17-ம் நூற்ருண்டில் :

இனி அமெரிக்ககாட்டு நூலக ஏடுகளைப் புரட்டுவோம். பதினேழாவது நாற்ருண்டின் தொடக்கத்தில் தான் அமெரிக்காவில் செல்வச் சீமான்கள் சிலரும், அறிஞர்களில் சிலரும், நாற்களே ச் சேகரித்தனர் என்று கூறலாம். பிளிமவுத் பகுதியைச் சேர்ந்த எல்டர் வில்லியம் to Grott Jr. ir,(Elder William Brewster) toiréfirg; Q&l & பகுதியைச் சேர்ந்த டாக்டர் காட்டன் மாதர், ரெவரண்ட் சான் ஹார்வர்டு, கனெட்டிகட் பகுதியைச் சேர்ந்த வின்த்ராப், வர்சீனியாவைச் சேர்ந்த ரால்ப் வுர்ம் சுலி முதலிய பெரியவர்கள் எண்ணிறந்த நுாற்களைச் சேகரித் துத் தங்கள் தங்கள் இல்லங்களிலே வைத்துப் பூதம் காத்த புதையல் போன்று பாதுகாத்து வந்தனர்.

H o முதல ILD ககஆாலகம

முதன் முதலில் வர்சினியாவில் (Virginia) Gaspor/03 கோ (Henrico) என்னுமிடத்தில் தொடங்கப்பட்ட கல்லூரி நூலகம்தான் முதல்-அமெரிக்க நூலகமாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/28&oldid=589808" இலிருந்து மீள்விக்கப்பட்டது