பக்கம்:நூல் நிலையம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நூல் நிலையம்

இக்கல்லூரி கி. பி. 1622-ல் தொடங்கப்பட்டது. ஆனல் அதே ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தின் காரண மாக இந்நூலகம் நீர்மேற் குமிழியாயிற்று.

அமெரிக்க நாட்டு, முதற் சர்வகலாசாலை நூலகம் (University Library) aspirirajirstG (Harward) bravă, மாகும். கி. பி. 1638-ல், ரெவரண்ட் சான் ஹார்வார்டு என்ற பெரியாரது பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இச்சர்வ கலாசாலை நூலகத்திற்கு, அப்பெரியார் தம்மிடமிருந்த கிடைத்தற்கரிய 400 புத்தங்களே கன்கொடையாகக் கொடுத்துதவினர்.

பதினேழாம்நூற்ருண்டின் இறுதியில்தான் அமெரிக்க நாட்டுப் பொது நூலக வரலாறு தொடங்குகின்றது. Graurgirl - Girldar LG r (Rev. Thomas Bray) ar gör பவரது பெரு முயற்சியால் கிராமிய நூலகங்கள் பல பாமர மக்களுக்காகத் திறக்கப்பட்டன.

18-வது நூற்ருண்டில்:

நாளடைவில் பொது வரிப் பணத்திலிருந்து, நகர் மன்றத்தினரால், நூற்கள் மக்களின் உபயோகத்திற்காக வாங்கப்பட்டன. டாக்டர் கீப் என்பவர், கி. பி. 1675-ல் பாஸ்டன் நகரில் பொது நூலகம் திறக்கப்பட்டது என எழுதி உள்ளார். சிலர், நூற்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட சந்தாவினே மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நூற்களைப் படிக்கக் கொடுத்துதவினர். இதுபோன்ற சந்தா நூலகங்களில் (Subscription Library) 18-வது நூற்ருண்டின் மத்தியில், பிலடெல்பி யாவில் (Philadelphia), பென்சமின் பிரான்க்லின் என்ற அச்சகத் தொழிலாளியால் நடத்தப்பட்ட நூலகம் குறிப் பிடத் தக்கதாகும். இவ்விளைஞரால் கடத்தப்பட்ட நூலகத்தின் சக்தாதாரர்கள், வருடத்திற்கு 40 சில்லிங்கு களைச் செலுத்தி, இந்நூலகத்திலிருந்து நூற்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/29&oldid=589809" இலிருந்து மீள்விக்கப்பட்டது