பக்கம்:நூல் நிலையம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 33

கின்றன. தனிப்பட்ட சங்கங்களினலும் பின்வரும் Ա5II 6Ն கங்கள் கடத்தப்படுகின்றன:

1. ராயல் ஆசியச் சங்க நூலகம், சாங்கைய்

2

விஞ்ஞானச் சங்க நூலகம், நான்கிங்.

3. தளபதி ஐசா குங் பூ மெமோரியல் நூலகம்,

பீப்பிங்.

4. சீன சமூக, அரசியல், சங்கத்தார் ஆாலகம்,

பீப்பிங்.

சிறப்பு நூலகங்கள்:

சில குறிப்பிட்ட துறைகளில் மக்கள் சிறந்த அறி வைப் பெறவேண்டும் என்ற பெரு நோக்கத்தின் காரண மாய்ச் சில சிறப்பு நூலகங்கள் செயலாற்றுகின்றன. பீப்பிங் சாங்கைய், கேன்டன் என்ற நகர்களில் இத்தகைய நூலகங்கள் பல உள்ளன. பீப்பிங் நகரிலுள்ள சிறப்பு நூலகங்களாவன:

1. தேசிய புதைபொருள் ஆராய்ச்சி நூலகம்

2. போக்குவரத்து அரசினர் நூலகம் (Ministry

of Communication Library)

3. கல்வி இலாகா அரசினர் நூலகம்

4. வெளிநாட்டு இலாகா அரசினர் நூலகம்

5. உயர்நீதிமன்ற நூலகம்

இந்நூல்கங்கள் அரசியல் அலுவலர்களுக்கு கடத்தப் படுவதால், பொதுமக்களுக்கு நாற்கள் கடகைத் தரப்படு வதில்லை. சாங்கைய் நகரில் 'கமர்சியல் அச்சகத்தினரால் நடத்தப்பெறும் 'ஒரியண்டல்' நூலகத்தில்,கிட்ைத்தற்கரிய பல நாற்களும், எண்ணிறந்த கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/42&oldid=589822" இலிருந்து மீள்விக்கப்பட்டது