பக்கம்:நூல் நிலையம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நூல் நிகல்யம்

களே எல்லாம் மக்கள் அறியச் செய்ததோடமையாது தொடங்கப்பட்ட நூலகங்கள் செம்மையாக நடப்பதற் குரிய வழிகளையும் வகுத்தனர். கூட்டுறவு அடிப்படையில் புத்தகக் கடையொன்று இந்நூலகத்தாரால் தொடங்கப் பட்டது. ஈண்டிருந்துதான் எல்லா நூலகத்தார்களும் தங்க ளுக்கு வேண்டிய நாற்களேயும் செய்தி இதழ்களையும் பெற லாயினர். குசராத்தி, மராட்டி, ஆங்கிலமொழிகளில் வெளி யிடப்படும் நாற்களுக்கென ஒரு நூற்பட்டியலை இக்கழகத் தார் வெளியிடலாயினர். சுருங்கக் கூறின், பரோடாத் தனி அரசுதான் இந்திய நாட்டின் நூலக இயக்கத்திற்கு

இந்திய நூலகக் கழகங்கள்:

இந்திய காட்டில் நூலக இயக்கத்தின் பொருட்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட நூலகக் கழகங்கள், தெலுங்கு காட்டு நூலகக்கழகமும், கன்னட நாட்டு நூலகக்கழகமும், மாராட்டிர நூலகக்கழகமும், குச ராத்தி நூலகக் கழகமுமாகும். இந்நூலகக் கழகங் களின் குறிக்கோள் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் காலகத்தை வளர்ப்பதே ஆகும். பூன, பம்பாய், தான என்னும் மூன்றிடங்களிலும் மாராட்டிர நூலகக் கழகத் தின் பெரு முயற்சியால் மாராட்டிர நூலகங்கள் திறக்கப் பட்டன. முதல் மாராட்டிர நூலகம் கி. பி. 1842ல் நாசிக் கில் திறக்கப்பட்டதாகும். இது போன்று, கூர்ஜரத்தி அலும் பல நூலகங்கள் திறக்கப்பட்டன.

பீகார் : ©farr (Bihar - Orissa.)

இவ்விரண்டு மாகாணங்களிலும் பல நூலகங்கள் திறக்கப்பட்டன பாங்கிபூரிலிருக்கும் 'குடா பாக்சா &fujøörl-öö” (Khuda Baksha Oriental Library) ğırao கம் குறிப்பிடத் தகுந்ததாகும். மேலே நாட்டவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/53&oldid=589833" இலிருந்து மீள்விக்கப்பட்டது