பக்கம்:நூல் நிலையம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 55

கொண்டுவரப்பட்டது. அதன்படி புத்தகப் பட்டியல் மா. த் தி ர ம் அனுப்பப்பட்டது. அப்பட்டியலிலிருந்து, வேண்டிய புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கி. பி. 1836 ல் இதன் அதிகாரியாக ஹொரேசு ஏமன் என்பவர் பதவியேற்ருர். பொருட்காட்சி சாலேயும், நூல் கிலயமும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டன. கி. பி. 1858 முதல் இதனது ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனியாரிட மிருந்து அரசியலாரே ஏற்றுக் கொண்டனர். இந் நூால கத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்னல் தரப்பட்டிருக்கும் கணக்கின்படி, இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட நாற் களும், 20,000 க்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகளும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இக் நூலகத்தில் இருந்த தமிழ் நூற்கள், ஏட்டுச் சுவடிகளின் எண்ணிக்கை 15,000 ஆகும். ==

மேற் கூறிய நூலகமும், பொருட்காட்சி கிலேயமும், இன்று நம் அரசியலாரிடமே திருப்பித் தரப்பட்டுவிட்டன என்று அறிகையில் பெரு மகிழ்வு கொள்ளவேண்டியவர் களாயிருக்கின்ருேம்.

இந்தியக் குடியரசில்

1. சென்னை மாநில நூலகச் சட்டம் (Madras Public Libraries Act)

துள்ளித் திரியும் இளமைக் காலத்தில் பள்ளியில் நாம் பயிலும் கல்வி, பள்ளிப் படிப்பிற்குப் பின்னும் வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து கற்ருலொழியப் பயனற்றதாகி விடுகின்றது. பள்ளிப் படிப்பு முடிவு பெற்றதும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அனைவரிட மும் இருக்கலாம். ஆனல் வாழ்க்கைப் போராட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/64&oldid=589844" இலிருந்து மீள்விக்கப்பட்டது