பக்கம்:நூல் நிலையம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நூல் நிலையம்

1. மத்திய, கிளே நூலகங்கள் பற்றிய விதிகள்.

2. நூலகத் துறைக்குரிய பலதிறப்பட்ட அலுவலர் i களது நியமனம்.

3. அ. அரசாங்க நூற் தொகுப்பு வெளியிடுதல்

(Bibliogrophy)

ஆ. நூலகங்களுக்குரிய புத்தகப்பட்டியல் தயா

ff (#560. (List of Books)

4. நூலகக் கூட்டுறவு முறையில் மாநிலத்தில் உள்ள நூலகங்கள் பணிபுரிதல். (Library Cooperation)

5. நூலகங்களுக்குரிய கட்டிடங்கள் கட்டுதல்

6. நூலகங்களுக்குரிய உடனுதவும் நூற்கள் (Ref. Books) (up £34 1rirâ€5tsu spir, bo, air (Adults Books), குழந்தைகள் புத்தகங்கள், குருடர் களுக்குரிய சுவடிகள் தயாரித்து வெளியிடல்.

7. மாவட்ட நூலகக் குழுவினரால் அனுப்பப்

பெறும் திட்டங்களை ஆய்தல்.

tors mill jrābā ol &or 3, 35&p (Local Library Authority)

ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலக வளர்ச்சியின் பொருட்டு ஒரு நூலக ஆணைக் குழுவினர் பணியாற்றுவர். இது போன்றே சென்னே நகருக்கு மட்டும் ஒரு தனிக் குழு செயலாற்றும். சென்னை நகர நூலக ஆணைக் குழுவினர் பின்வருபவர்களாவர்

1. சென்னை நகராண்மைக் கழகத்தினரால் தேர்க்

தெடுக்கப்படும் மூன்று உறுப்பினர்கள்.

2. சென்னை அரசியலாரால் தேர்ந்தெடுக்கப்படும்

பின்வரும் எட்டு உறுப்பினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/67&oldid=589847" இலிருந்து மீள்விக்கப்பட்டது