பக்கம்:நூல் நிலையம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 59

அ. சென்னையில் இருக்கும் அரசாங்க அனுமதி பெற்ற நூலகங்களிலிருந்து மூன்று அலுவ Goirogir (Office Bearers) -

ஆ. சென்னேயிலிருக்கும் இரு உயர்நிலைப் பள் aff; ;&o old offius 3,6ir. (Head Masters)

இ. கல்லூரித் தலைவர் ஒருவர். ஈ. வேறு இருவர்.

4, மாவட்டக் கல்வி அதிகாரி.

மாவட்ட நூலக ஆணைக் குழுவினர்

1. நூலகத் துறைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பினர்கள்: அவர்களில், W அ. மூவர் நூலக அலுவலர்களாகவும், ஆ. ஐவர் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்லூ

ரித் தலைவர்கள ாகவும் இருக்க வேண் டும்.

2. மாவட்டக் கழக உறுப்பினர்

!/ i

3. பஞ்சாயத்துக் குழுத் தலைவர்களால் தேர்ந்தெடுக் கப்படும் ஒவ்வொரு தாலூகாவிற்கும் ஒவ் வொரு உறுப்பினர்.

4. ஒவ்வொரு நகர் மன்றத்திற்கும் ஒரு உறுப்பினர், ஆனல் ஒரு லட்சத்திற்கு மக்கள் தொகை மேற்பட்டால் இரு உறுப்பினரும் 2 லட்சத் திற்கு மேற்பட்டால் மூவரும் அனுப்பலாம். 5 அ. மாவட்டக் கல்வி அதிகாரியே செயலாளர்

ஆ. உறுப்பினர்கள் ஒருவரைத் தலைவராய்த்

தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். இ. மூன்ருண்டுகள் பதவியிலிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/68&oldid=589848" இலிருந்து மீள்விக்கப்பட்டது