பக்கம்:நூல் நிலையம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நூல் நிலையம்

மாவட்ட நூலக ஆணைக் குழுவினர் சொத்து வரியில் (Property Tax or House Tax) to Isrü1565 so or eol (339) வீதம் மக்களிடமிருந்து நூலக வரியாகப் பெற்றுக் கொள்ளலாம். அதே அளவு பணத்தை அரசியலாரும் நூலக வளர்ச்சியின் பொருட்டு இக் குழுவினர்க்குக் கொடுப்பர்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும், 50,000 மேற்பட்ட மக்கள் தொகை இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் தலைமை நூலகங்கள் (Central Library) இருக்கும். மாவட்டத் தலைநகரில் தாய் நூலகமான (Headquarter's Library ) Lawfurð pruh. @š Eirová šGör@ எல்லா நூலகங்களும் இணைக்கப்பெறும். 5000 க்கு மேற் பட்ட மக்கள் தொகை உள்ள இடங்களில் கிளே நூலகங் gggih (Branch Library) 1000-3G Gud,but -l- undissir வாழும் சிற்றுார்களில் வழங்கு நூலகங்களும் (Delivery Stations) திறக்கப்படும். பதிவு செய்யப்பட்ட எல்லாப் படிப்பகங்களுக்கும், ஊராட்சிக் குழுவினர். (Panchayat Board) 53 riri go gapooru Too (Municipality) ot-à தப்பெறும் நூலகங்களுக்கும். மாவட்ட நூலக ஆனேக் குழுவினரால் ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுதோறும் நன்கொடையாக (Library Grant) அளிக்கப்பெறும். ஊராட்சிக் குழுவினர், நகராட்சிக் குழுவினரால் கடத்தப் பெறும் நூலகங்களே, அவர்கள் விரும்பிக் கொடுத்தால், நூலக ஆனேக் குழுவினர் பொறுப்பேற்று கடத்த வேண்டும்.

இத்திட்டத்தின்படி, தாய் நூலகம், கிளே நூலகம், வழங்கு நூலகம் இவற்றை முதன் முதலில் தொடங்கிய பெருமை திருநெல்வேலி மாவட்டத்தைத்தான் சாரும். இம் மாவட்டத் தாய் நூலகம் பாளையங்கோட்டை ககளில் பணி யாற்றுகின்றது. இதனுடைய கிளைகள், நாங்குநேரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/69&oldid=589849" இலிருந்து மீள்விக்கப்பட்டது