பக்கம்:நூல் நிலையம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 83

நூலகத்தின" அமெரிக்க நாட்டுக் கருவூலம் என்று கூறினும் மிகையாகாது.

4. இலண்டன் பொருட்காட்சிச் சாலை நூலகம்!

இலண்டன் மாநகரிலுள்ள பொருட்காட்சிச் σπάου நூலகம், உலகில், பெரிய நூலகங்களில் ஒன்ருகக் கருதப் படுகின்றது. தாவர விஞ்ஞானியும், மருத்துவரும் ஆகிய சர். ஹேம்ஸ் லோன், காட்டிற்கு நன்கொடையாகக் கொடுத்த நாணயங்கள், சித்திரங்கள், பதக்கங்கள் முதலி, பன இப்பொருட்காட்சிச் சாலை சிறந்து விளங்குதற்குரிய காரணமாக அமைந்தன. முதலில் 'மாண்டேகு இல்லம்" என்ற கட்டிடத்தில் இருந்த இப் பொருட்காட்சிச் சாலே கி. பி. 1847 ல் இதற்கென்று கட்டப்பட்ட புதுக் கட்டிடத் திற்கு மாறியது. இப் பொருட்காட்சிச் சாலேயில் துணை அதிகாரியாகப் பணியாற்றிய அங்தோணியோ பானிசி என்பவரது முயற்சியால் கி. பி. 1854 ல் வட்ட வடிவமான படிப்பகமும் எஃகு அலமாரிகளும் கொண்ட புதுக் கட்டிட மொன்று கட்டப்பட்டது. இக் கட்டிடத்திற்ருன் இன். றைய நூலகம் விளங்குகின்றது. ஐம்பது லட்சத்திற்கு மேற்பட்ட நூல்களும், அறுபதியிைரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகளும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அட்டவனைகளும் படங்களும், இன்று இந்நூலகத்தில் இருக்கின்றன. இந்நூலகத்திலுள்ள புத்தக அலமாரி களின் மொத்த நீளம் ஐம்பத்தைந்து மைல்களாகும். இக் நூலகத்தில் ஏறத்தாழ ஒன்றேகால் லட்சம் கீழை நாட்டுப் புத்தகங்களும், பதியிைரத்திற்கு மேற்பட்ட கீழை நாட்டுக் கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன.

5. பெல்வடீர் நூலகம்!

கல்கத்தாநகரில் கவின் பெற இலங்கும் இந்திய நால கந்தான் இன்று இந்தியப் பெரு நூலகமாகும். மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/92&oldid=589872" இலிருந்து மீள்விக்கப்பட்டது