பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தமாகக் கொளுத்திவைத்த, .ெ ச ந் நி ற ம் வாய்ந்த தலையினையுடைய, மே ல் ேந ா க் கி எழுந்து எரியும் விளக்கை, நெய் வற்றுந்தோறும், நெய்வார்த்துத் துண்டிப், பலவாய் வேறுபட்ட இடங்கள் தோறும் , பரந்த இருள் நீங்கும்படி, பெருமை பொருந்திய தலைமையினையுடைய பாண்டியன் அல்லது ஆடவர் எவரும் அணுக முடியாத, அரிய காவலையுடைய, கட்டுக்கள் மலைகளைக் கண்டாற் போலும் உயர்ச்சியை உடையவை. மலைகளைச் சேர்ந்து வானவில் கிடந்தாற்போலும் பலவண்ணக் கொடிகளை

உடையவை பட இடங்கள் தோ று ம் , வெள்ளியை ஒத்து விளங்கும் வெண் சாந்தை வாரி இறைத்து நீ ல ம ணி ைய க் கண்டாற்போன்ற கருமையினையும் பருமையினையும் உ ைட ய, வடிவழகினையும், பல

பூக்களையும் உடைய, வல்லி என்ற ஒரு கொடியை ஓவியமாகச் செதுக்கப்பெற்ற, கருப்பக்கிரகம் எனப்பெயர் பெற்ற, காட்சிக்கு இனிய நல்ல இல்லில்.

நாற்பது ஆண்டு கடந்த, முரசோ என மயங்குதற்கேற்ற வலிய கால்களையும், போரில் வெற்றி மேல் வெற்றி பெறும், உயர்ந்த அ ழ கி ைன யு ம் , புள்ளிகள் நிறைந்த மத்தகத்தினையும் உடைய, போரிட்டு இறந்த யனையின் தான்ே இற்று வீழ்ந்த தந்தத்தைக் கனமும் செம்மையும் ஒன்றாக இருக்கும் வண்ணம், இருபக்கத்தையும் செதுக்கி, தொழில் வல்ல தச்சன் கூரிய சிற்றுளியாலே பண்ணிய பெரிய இலைத் .ெ த ழி ைல இடையிலே இட்டு, சூல் முற்றிய, மெல்ல நடைபோடும் ம க ளி ரி ன் , பால்கட்டி வீங்கிய முலையை ஒப்ப, பக்கம் உருண்டிருந்த குடித்திற்கும், மேல் தட்டுக்கும் இடைப்பட்ட பெட் டி வடிவாகிய வலிய கால்களைப் பொருத்தி பெரிய அளவினதாகப் பணிய பெரிய

புகழ்வாய்ந்த கட்டிலில்,

94