பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களுக்கெல்லாம் ம ன ம் நி ைற மகிழ்ச்சியை அளித்த மழை , ஆயர்கட்கு மட்டும் துயர் விளைத்தது. அவ்வாயர்கள் , தம் ஆனிரைகள் பால் அன்பு கொண்டு

புல்லும் புனலும் காட்டி , ஒம்பி, ' கோவலர் வாழ்க்கை கொடும்பாடு இ ல் ைல ' (சிலம்பு : 1.5 ; 121) எனப் பாராட்டப்படுவரேனும் , ஒரோவொருகால் , அடங்காத

ஆனிரைகளை அடக்கு வான் வேண்டி , முள் உன்றிய கோலால் குத்திக் .ெ கா டு ைம செய்வதும் உண்டு , அதற்குத்துனை செய்யும் கொடுங்கோலைக் குறிவைத்தே , மழை கொட்டு கொட்டு எனக்கொட்டும் என்றாலும் , அக்கொடுமை அக்கொடுங் கோலைக் கைகளில் தாங்கிச் செல்லும் கோவலரையும் பாதிக்கலாயிற்று .

தம் வாழிடங்களை அடுத்துள்ள நிலப்பகுதியிலேயே தம் நிரைகளை மேய்த்து வந்து ஆயர், இனி, அவ்விடங்களில் வெள்ளம் சூழ்ந்து விட்டமையால், அவை மேய்ச்சலுக்கு உதவாது என்பதறிந்து, வெள்ளம் பாயாத, மழை நீர் தேங்காத மேட்டு நிலங்களைத் தேடித், தம் நிரைகளை ஒட்டிச் செல்வாராயினர். ஆட்டுக்கிடாய் இல்லாத ஆட்டு மந்தை, கொல்லேறு இல்லாத ஆனிரை, எருமைக்கிடாய் இல்லாத எருமை மந்தைகளுக்குப் பெருமையும் இல்லை; பயனும் இல்லை.

நிரை, ஒன்று பலவாகப் பெருகுவதே, ஆயர்தம் செல்வச் செழிப்பிற்கு வழி செய்யுமாதல் அறிந்த ஆயர் அதற்குத் துணை செய்ய ஆட்டுமந்தைகளோடு ஆட்டுக்கிடாய்களையும், ஆனிரைகளோடு கொல்லேறுகளையும், எருமை மந்தை

- களோடு எருமைக் கிடாய்களையும் உடன் கொண்டு செல்வர்.

கால்நடைச் செல்வங்களின் நல்வாழ்வே, தம் நல்வாழ்வு என்ற ع- ள் ளு ணர்வு உடைமையால், அவற்றைப்

14