பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்டேலாவையும் மற்றுமுள்ள கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும்படி தென் ஆப்பிரிக்கா அரசாங்கத்தை நெதர்லாந்தின் அரசு தூண்டவேண்டும் என்று நெதர்லாந்து பார்லி மெண்டின் ஒரு பிரிவினர் கோரிக்கை எழுப்பினர்.

நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பார்லிமெண்டின் எழுபத்தெட்டு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பிரிட்டனில், ஹல் நகரில் உள்ள பூங்கா ‘மண்டேலா பூங்கா’ எனப் பெயர் பெற்றது.



61 • வல்லிக்கண்ணன்