பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயர்லாந்தில் டிப்பரேரி சமாதானக் கமிட்டியின் சமாதானப் பரிசு தரப்பட்டது.

ஜெர்மனியில் நியூரெம்பெர்க் நகரில் உள்ள ‘நியூரெம்பெர்க் பிளாட்ஸ்’ என்ற இடப்பெயர் நெல்சன் மண்டேலா பிளாட்ஸ் என்று மாற்றி அமைக்கப்பட்டது.

கனடாவில், டோரன்டோ நகரின் யார்க் யுனிவர்சிட்டி கெளரவ சட்ட டாக்டர் பட்டத்தை மண்டேலாவுக்கு அளித்தது.




வல்லிக்கண்ணன் • 69